அமெரிக்கப் படைகளை குறிவைக்க ரஷ்யா ஈரானுக்கு உளவு தகவல்.
அமெரிக்கப் படைகளை குறிவைக்கும் வகையில் ரஷ்யா, ஈரானுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அமெரிக்கா–ரஷ்யா உறவுகள் மேலும் பதற்றமடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
#Russia#Iran#USA#WashingtonPost#WorldNews#Geopolitics#BreakingNews#TamilNews 🌍📰
