💰 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.2,000 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என M. K. Stalin தெரிவித்துள்ளார்.

முதியோர், கைம்பெண்கள் உள்ளிட்ட 29.29 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.3,200 வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2.58 லட்சம் மாற்றுத்திறனாளி குடும்பங்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.4,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

#MKStalin #WelfareScheme #TamilNadu #GovernmentAid #SocialWelfare