🚨 அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவிப்பு.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பு காரணங்களால் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ⚠️
அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#BreakingNews #MiddleEast #USAlert #Iran #TravelAdvisory #GlobalTension #SafetyWarning
