🎙️ “செங்கோட்டையன் முடிவு நல்லது தான்” – சசிகலா பேட்டி.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, செங்கோட்டையன் எடுத்துள்ள அரசியல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“செங்கோட்டையன் எதிரிகளிடமும் போகவில்லை, துரோகிகளிடமும் போகவில்லை. புதிதான ஒரு இடத்துக்கு சென்றிருக்கிறார்.

அதுவரை அவரது முடிவு நல்லது தான் என்பது என் கருத்து,” என்று கூறினார்.

இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔎

#Sengottaiyan #Sasikala #TamilNaduPolitics #BreakingNews #PoliticalUpdate