📰 போர் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில் 3வது நாளாக சேவை பாதிப்பு ✈️⚠️
Chennai International Airportயில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக தொடர்ந்து 3வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 18 புறப்பாடு மற்றும் 18 வருகை விமானங்கள் என 36 சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்.
பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
#ChennaiAirport #FlightCancel #MiddleEast #TravelUpdate #BreakingNews
