📰 மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் – ஆய்வு நடைபெற்றது.

📍 Coimbatore: வரும் 27.02.2026 அன்று மாலை 4.00 மணிக்கு எல்&டி பைபாஸ், சக்தி பொறியியல் கல்லூரி அருகில் நடைபெறவுள்ள கழக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத் திடலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் M. Murugesan பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த கூட்டத்தில் M. K. Stalin கலந்து கொள்ள உள்ளார். உடன் கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

#Coimbatore #DMK #MKStalin #PartyMeeting #BreakingNews