📰 “வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.2000” – அதிமுக வாக்குறுதி

📍 Edappadi K. Palaniswami வெளியிட்ட தேர்தல் அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 🎓💼

இந்த திட்டம் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#AIADMK #EPS #ElectionPromise #UnemploymentAllowance #BreakingNews