✈️ சென்னை–தூத்துக்குடி இரவு விமான சேவை மார்ச் 29 முதல்.

IndiGo நிறுவனம் மார்ச் 29 முதல் Chennai–Thoothukudi இடையே இரவு விமான சேவையை தொடங்குகிறது.

சென்னை மாலை 6:15 புறப்பட்டு 7:55க்கு தூத்துக்குடிக்கும்; 8:15க்கு புறப்படும் விமானம் 9:45க்கு சென்னை அடையும்.

நீண்டநாள் கோரிக்கையான இச்சேவை தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாகும்.

#IndiGo #NightFlight #TamilNadu #AviationNews