🚨 திண்டுக்கல் அருகே லாரி மோதி விபத்து!
📍 திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் வெங்காய பேட்டை மேம்பாலம் பகுதியில், தண்ணீர் லாரி மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
🚒 விபத்தில், ஓட்டுநர் லாரிக்குள் சிக்கிக் கொண்டதால் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை வீரர்கள் விரைந்து வந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
👮♂️ சம்பவ இடத்தில் தமிழ்நாடு போலீஸ் தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Dindigul #AccidentNews #TamilNadu #BreakingNews 🚨
