⚠️ அமெரிக்கா தாக்குதலை எதிர்கொள்ள தயாராகும் ஈரான்!

🌍 மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில், ஈரான் கூடுதல் ராணுவப் பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

🚢 ஓமன் வளைகுடாவில் ரஷியா உடன் கடற்படை கூட்டுப் பயிற்சியும் நடந்து வருகிறது.

✈️ அமெரிக்கா அரபிக்கடலில் போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி, போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது. ☢️

இதனால் தூதரக பேச்சுவார்த்தை வாய்ப்பு குறைகிறது என சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

🔥 இருநாடுகளிடையே பதற்றம் உச்சம் — போர் அச்சம் அதிகரிப்பு.

#Iran #USA #MiddleEast #WarTension #BreakingNews 🌍