🚨 மெட்ரோ பணியில் விபத்து – தொழிலாளி பலி.
சென்னை: வளசரவாக்கம் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சுராய் கங்கு (23) உயிரிழந்தார்.
⚠️ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
🏥 உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
👮♂️ சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Chennai #Valasaravakkam #MetroRail #Accident #BreakingNews #TamilNews
