💰 தங்கம் விலை அதிரடி உயர்வு.
📈 தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது.
சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்ததாக நகைக்கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👉 இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.14,680க்கும், 👉 ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📊 தொடர்ந்து ஏற்றத்தில் உள்ள தங்கம் விலை, பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#GoldPrice #GoldRateToday #GoldPriceHike #BreakingNews #TamilNews
