📉🌍 தங்க விலை சரிவா? புதின் முடிவு உலக சந்தையை பாதிக்குமா!
Vladimir Putin தலைமையிலான Russia மீண்டும் டாலர் மையப்படுத்தப்பட்ட வர்த்தக முறைக்கு திரும்பினால், தங்கத்திற்கான தேவையில் குறைவு ஏற்படலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் டாலர் முதலீட்டுக்கு மாறி, தங்க விலை சரிவை சந்திக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
சர்வதேச வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழலில், பல நாடுகளும் இதே பாதையை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், மத்திய வங்கிகள் தங்க கொள்முதலை குறைத்தால், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#GoldPrice #GlobalEconomy #RussiaNews #MarketTrends #WorldFinance
