“தவெகவுடன் கூட்டணி” – ரங்கசாமி பகிரங்க அறிவிப்பு.
புதுச்சேரியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த பாஜக மேலிட பொறுப்பாளர்களுக்கு, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிர்ச்சி அளித்துள்ளார்.
🤝 “வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளேன்” என்று பாஜக தலைமையின் முன்னிலையிலேயே அவர் பகிரங்கமாக அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
