📢 வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு.

வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு தவெகவினர் எஸ்.பி.யிடம் மனு அளித்தனர்.

காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் 100% பின்பற்றுவோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும், கூட்டத்திற்காக 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் கொண்ட மினி மருத்துவமனை அமைப்பதுடன், அவசர உதவிக்காக 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாராக இருக்கும் என வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தெரிவித்தார்.

#Vellore #TVK #PublicMeeting #TamilNews #BreakingNews