🚨 ஓ.பி.எஸ் அணியில் அதிரடி விலகல்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வி. இரஞ்சித் குமார் உட்பட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகல் அறிவித்தனர்.

கூட்டணி முடிவில் தாமதம் காரணம் என கூறப்படுகிறது. பெரும்பாலானோர் விஜய் கட்சியுடன் இணைவு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல்.

#OPS#TNPolitics#Vijay#BreakingNews#TamilNews