புதுச்சேரியிலும் தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தவெகவிற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதே சின்னத்தை புதுச்சேரியிலும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் இரு பகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ⚖️

#Puducherry #ElectionCommission #TVK #ElectionSymbol #BreakingNews