🕉️ கோவில்பட்டியில் மாசி மகா சிவராத்திரி – மஞ்சள் பால்குட ஊர்வலம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதங்கோயில் சாலையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

🥛 அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சள் பால்குட ஊர்வலம் மேளதாளம், வானவேடிக்கையுடன் நடைபெற்றது.

500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மஞ்சள் பால் உள்ளிட்ட 21 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

#MahaShivaratri #Kovilpatti #AngalaParameswari #Palkudam #TempleFestival