📰 “ஒன்றாகப் பேட்டி அளிப்போம் வாருங்கள்” – மத்திய அமைச்சர்களை அழைத்த ராகுல் காந்தி.
🏛️ நாடாளுமன்ற வளாகத்தில், “ஒன்றாகப் பேட்டி அளிப்போம் வாருங்கள்” என்று கூறி மத்திய அமைச்சர்களின் கைகளைப் பிடித்து ராகுல் காந்தி அழைத்தார்.
➡️ ஆனால் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி குமார் அதனை ஏற்காமல் நழுவிச் சென்றனர்.
⚡ இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#RahulGandhi#Parliament#UnionMinisters#PoliticalNews#IndiaPolitics
