📰 கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் – ஸ்டாலின் தொடரட்டும் என்ற கோஷம்

📍 கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலைஞர் திடலில், “ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்…” என்ற கோஷத்துடன் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

👤 மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் A.V. அன்பரசு வரவேற்புரை ஆற்றினார். துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் சிறப்புரையாற்றினர்.

🤝 பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#DMK #Coimbatore #Sulur #PoliticalMeeting #TamilNaduPolitics