பெரம்பலூர் அருள்மிகு மதன கோபால சுவாமி திருக்கோவிலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறங்காவல் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் தலைமையில் நடந்த நிகழ்வில், எம்.எல்.ஏ எம்.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கி, ஆசீர்வாதம் பெற்றனர்.
#Perambalur#SeniorCitizens#SpecialHonour#TamilNadu#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
