📰 என்.டி.ஏ கூட்டணியை பார்த்து திமுக பதட்டம் – திருப்பூரில் வானதி சீனிவாசன்.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக சக்தி கேந்திர கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார்.

“மக்களுடன் தொடர்பு இல்லாத முதல்வர் ஸ்டாலின், என்.டி.ஏ கூட்டணியை பார்த்து திமுக பதட்டத்தில் உள்ளது” என்றார்.

திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்கட்டணம், சொத்து வரி, குப்பை பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

“திமுக அரசு தோல்வியடைந்த அரசு; திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் கனவு” எனவும் அவர் தெரிவித்தார்.

https://youtube.com/shorts/KR-q-yex1e4?feature=share

#VanathiSrinivasan
#BJP
#NDA
#DMK
#Tiruppur
#TamilNaduPolitics
#PoliticalNews
#ElectionUpdates
#TNNews