🗞️ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஹெச்.ராஜாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, அவரது உடல்நிலை குறித்து விசாரித்து, விரைவில் நலம்பெற வாழ்த்துகளை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

#EdappadiPalaniswami#HRaja#ApolloHospital#AIADMK#BJP#PoliticalNews#CourtesyVisit#GetWellSoon#TNPolitics#IndianPoliticsHistory