📰 “தங்களுக்கு எதிரான போருக்கே ஐரோப்பா நிதி உதவி செய்து கொள்கிறது” – அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடும் அதிருப்தி 🌍⚠️
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
📰 நிலத் தகராறு கொலை வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை ⚖️
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நிலத் தகராறு காரணமாக மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவரது உறவினர்களான
திருப்பதி (56),
சவடமுத்து (26),
முனீஸ்வரன் (25),
புகழேந்தி (46)
ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி, மேற்கண்ட நான்கு குற்றவாளிகளுக்கும் தலா ஆயுள் தண்டனை விதித்ததுடன், கூடுதலாக 4 ஆண்டுகள் 1 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
⚖️🗂️
#Dindigul#Vadamadurai#LandDisputeMurder#LifeImprisonment#DistrictCourt#CrimeNews#TamilNews
