📰 கோவையில் துணை முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் | 2ம் கட்ட சலுகை மனை கோரிக்கை.

கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை, கோவை பத்திரிகையாளர்களின் 2ம் கட்ட சலுகை விலை மனை கோரிக்கை தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்தனர்.

வியாழக்கிழமை (29.01.2026) காலை அவிநாசி சாலை ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தங்களது கோரிக்கைகளை விளக்கும் மனுவை பத்திரிகையாளர்கள் துணை முதல்வரிடம் வழங்கினர்.

#UdhayanidhiStalin
#Coimbatore
#Journalists
#HousingScheme
#PressMeet
#TamilNaduGovernment
#PublicDemand
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia