மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை.

மலைப் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

#ManimutharFalls
#HeavyRain
#FlashFlood
#TouristSafety
#ForestDepartment
#WeatherAlert
#TamilNaduNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia