📰 சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் வருகை – கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், பாஜக கட்சியின் மத்திய அமைச்சர் Piyush Goyal இன்று வருகை தந்தார்.

அவரை தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களான G. K. Vasan மற்றும் புதிய நீதி கட்சி தலைவர் Shanmugam ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது கூட்டணி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

#ChennaiPolitics #PiyushGoyal #BJP #AllianceTalks #TNPolitics #GK_Vasan #TamilMaanilaCongress #PuthiyaNeedhiKatchi #PoliticalMeeting #Nungambakkam #IndianPolitics #CoalitionPolitics #BreakingNews