இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை – 40 பேர் பலி, ஆயிரங்கள் பாதிப்பு
இலங்கையில் கடந்த சில நாட்களாக இடையறாத கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மொத்தம் 25 நீர்வாகு மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 6000-க்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்றும், நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaFloods
#SriLankaLandslide
#SriLankaRain
#LankaDisaster
#HeavyRainAlert
#FloodUpdate
#WeatherAlert
#DisasterNews
#BreakingNews
#WorldNews
#EmergencyUpdate
#RescueOperation
