2026ஆம் ஆண்டிற்கான ஷவ்வால் மாதத் பிறை இன்று தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை என தமிழ்நாடு அரசு தலைமைக் காஜி முஃப்தி உஸ்மான் முகிதீன் அவர்கள் அறிவித்துள்ளார்.

📌 இதனால் ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது.
👉 இன்ஷா அல்லாஹ், மார்ச் 21 (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நோன்பு பெருநாள் (ஈத்) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🤲 புனித ரமலான் மாதத்தில் மேற்கொண்ட நோன்புகளையும் நல் செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளட்டும் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் இந்நாளை கொண்டாட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🌙 அனைவருக்கும் ரமலான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

#Eid2026#Ramadan#TamilNadu#BreakingNews#TamilNews