சாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிரிழப்பு.

சாத்தூர் ஏழாயிரம்பண்ணை
அருகேயுள்ள மடத்துப்பட்டியில் துணி துவைக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த ராஜம்மாள் 55, மற்றும் அவரது மருமகன் ராஜா 40, நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராஜாவின் மனைவி மகேஸ்வரியை கிராம மக்கள் உடனடியாக மீட்டதால் உயிர் தப்பினார்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் தவறி விழுந்த நிலையில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு