தமிழ்நாடு பீச் த்ரோபால் சங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பீச் த்ரோபால் சங்கம் இணைந்து முதல் சீனியர் ஸ்டேட் லெவல் த்ரோபால் விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரையில் நடைபெற்று வருகிறது .
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரையில் தமிழ்நாடு பீச் திரோபால் சங்கம் மற்றும் ராமநாதபுரம் பீச் திரோபால் சங்கம் இணைந்து முதலாவது சீனியர் ஸ்டேஜ் ஸ்டேட் கடற்கரை லெவல் முதலாவது எரிபால் விளையாட்டு இராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரைப் பகுதியில் இரண்டு (நேற்றும் இன்றும் )நாட்கள் 12 மாவட்டங்களை சேர்ந்த 120 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்த கொண்டு இரண்டு நாட்களாக எரிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வயது வரம்பு கிடையாது .சப் ஜூனியர், சீனியர் ,ஜூனியர் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். மேலும் வருகிற 17 ,18 ,19 ஆகிய தேதிகளில் இங்கு வெற்றி பெறும் வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகில் லட்சுமிபுரம் கல்லூரியில் தேசிய அளவிலான ந போட்டியில் பங்கேற்று தேர்வு செய்ய படுகின்றனர்.
இப்போட்டியில் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கு பெறுவார்கள்.
இதில் தமிழ்நாடு அணியும் பங்குபெறும் இப்போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் மேலும் ஆற்றங்கரையில் விளையாடி வரும் வீரர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சிதமிழ்நாடு பீச் த்ரோபால் சங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பீச் த்ரோபால் சங்கம் இணைந்து முதல் சீனியர் ஸ்டேட் லெவல் த்ரோபால் விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரையில் நடைபெற்று வருகிறது
ராமநாதபுரம் மாற்று கடைக்கு ராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரையில் தமிழ்நாடு பீச் திரோபால் சங்கம் மற்றும் ராமநாதபுரம் பீச் திரோபால் சங்கம் இணைந்து முதலாவது சீனியர் ஸ்டேஜ் ஸ்டேட் பீட்ஸ் லெவல் எரிபால் விளையாட்டு இராமநாதபுரம் அடுத்த ஆற்றங்கரை கடற்கரைப் பகுதியில் இரண்டு நாட்கள் 17 மாவட்டங்களை சேர்ந்த 120 வீரர் மற்றும் வீராங்கனைகள் கடந்த இரண்டு நாட்களாக எரிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன இதில் வயது வரம்பு கிடையாது சப் ஜூனியர் சீனியர் ஜூனியர் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர் மேலும் வருகிற 17 18 19 ஆகிய தேதிகளில் இங்கு வெற்றி பெற்ற வீரர்கள் கன்னியாகுமரி மண்டைக்காடு பகுதியில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் இப்போட்டியில் 17 மாநிலங்களை சேர்ந்த வீரர் வீர அரங்கனைகள் பங்கு பெறுவார்கள் இதில் தமிழ்நாடு அணியும் பங்கு பெறும் தமிழ்நாடு அணியும் பங்குபெறும் இப்போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் மேலும் ஆற்றங்கரையில் விளையாடி வரும் வீரர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என துரோபால் சங்க மாநில தலைவர் பால விநாயகர் தெரிவித்தார்.