பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 1.63 கோடியில் புரணமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது பணி நிறைவுடையும் தருவாயில் உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி இந்த ஏரியின் கரையை மேம்படுத்தி அணைக்கு ஈடாக ஏரிக்கு ஷட்டர் அமைத்து ஏரியை சுற்றி கரையை பலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி கடந்த 2022 ஜூன் மாதம் 1.20 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டது
இரண்டு ஆண்டுகள் வேலை முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராத காலம் கடந்த மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக காலதாமதம் ஆகின
தற்பொழுது கரை மேம்படுத்தி அணை கட்டும் பகுதியும் நிறைவேறி 12 அணை மதகிற்கு தற்போது 63 லட்சம் மதிப்பீட்டில் 12 ஷட்டர்கள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதுவரை 88 சதவீத பணிகள் முடிவடைந்து இன்னும் மூன்று மாதங்களில் இப்பணி முழுமையாக நினைவு நிறைவு பெறுகிறது இதனால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்