10 வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு மாணவிகள் கட்டித்தழுவி, ஆசிரியரிடம் ஆசீர்வாதம் வாங்கியும் கொண்டாட்டம்.


பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்றோடு நிறைவடைந்த நிலையில் திருப்பூர் தேவா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர் மேலும் சக மாணவிகளை கட்டித் தழுவிய தங்களுக்கு பாடம் எடுத்து சிறப்பாக வழிநடத்திய ஆசிரியை இடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றோம் மாணவிகள் தேர்வு முடிவடைந்ததை உற்சாகமாக கொண்டாடினர்.