ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேனீக்கள் கூடு கலைந்து தேனீக்கள் மணவர்களை தாக்கின.
இதில், 2 பேராசிரியர்கள் மற்றும் 19 மாணவ மாணவிகளை தேனிக்கள் கொட்டியுள்ளது.
இதனால் காயமடைந்த 19 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.