
யுவராஜ், பாலச்சந்தர் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் பதைப் பதைக்க வைக்கும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.