உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவரது தங்கை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்யும் நெல்சன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நெல்சன் காதலிப்பது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்காததால் கல்லூரி மாணவியிடம் வில்சனை காதலிப்பதை விட்டுவிடு ஏன்று தகராறு செய்து பிட்டு செனாறுள்ளனர்.
இந்த காதல் விவகாரம் குறித்து கேள்விப்பட்டதும்
ரஞ்சித் தனது தங்கையை விழுப்புரத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்க புறப்பட்டபோது நெல்சன் தனது நன்பர்களுடன் வந்து தகராறு செய்துள்ளார் மேலும் ரஞ்சித் பைக்கை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது நண்பர்களுடன் சென்று நெல்சன் நண்பரின் பைக்கை எடுத்து சென்று உள்ளகரம் பாரதி தெருவில் வைத்து விட்டு எனது பைக்கை கொடுத்தால்தான் இந்த பைக்கை தருவோம் ஒன ரஞ்சித் செல்போனில் கூறி உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த நெல்சன் தனது நண்பர்களான மெக்கானிக் ஜெயகுமார்,துணி கடைஊழியர் கோகுல் ஆகியோருடன் உள்ளகரம் சென்று அங்கிருந்த ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டினை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
பெட்ரோல் நிரம்பிய பாட்டில் குண்டின் திரி அணைந்து விட்டதால் அதிஷ்டவசமாக யாருக்கும் எநதவித
ஆபத்தும் ஏற்படவில்லை
இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்சன், ஜெயக்குமார், கோகுல் ஆகியோரை பெருங்குடி கல்லுகுட்டையில் வைத்து கைது தயவுசெய்து வைத்துக் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து கிழக்கு பதிவு செய்து 3 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.