இஸ்லாமியர்களின் நோன்பு பெருநாள் தொழுகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர் பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்