திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் கோவையிலிருந்து போடி வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் சிங்காநல்லூரில் ஏறிய இரண்டு நபர்கள் கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என்று டிக்கெட் பெற்ற பிறகு பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளிப்பாளையம் நிக்காது பேருந்து அதனால் பல்லடத்திலேயே இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதற்கு இறங்கி நின்ற கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி மற்றும் கோபு என்ற இருவர் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர் உடனடியாக அந்த நடத்துனர் இறங்கி வந்து வாருங்கள் கள்ளிப் பாளையத்தில் இறக்கி விடுகிறோம் என்று கெஞ்சியே வீடியோ தற்போது வைரலாகி வருகிறது தாங்கள் இந்த பேருந்து தங்களை அவமதித்ததால் பேருந்தில் ஏற மாட்டோம் வேறு பேருந்தில் சென்று விடுகிறோம் என்று பேருந்தையும் அப்பகுதியினர் அனுப்பியதும் அந்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது