சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடை அருகில் உள்ள சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது பல கோடி மதிப்பிலான போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இலங்கைக்கு கடத்த சொகுசு காரில் கொண்டு சென்ற பல கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்த தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையிலான போலீசார் காரில் வந்த இருவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த அருண், விவித் என்ற இரு இளைஞர்கள் கைது 27 கிலோ கைப்பற்றி காரையும் பறிமுதல் செய்தனர்