கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி குட்டிபாளையத்தில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 110 பண்ணை கோழிகள் உயிரிழப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன் கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழந்த நிலையில் பண்ணை கோழிகள் நாய்களால் உயிரிழந்து இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..