குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் பாறை விழுந்து ரயில் சேவை பாதிப்பு.

பாறையை அகற்றும் வரை குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.