தியான வகுப்புக்கு சென்ற போது ஏற்பட்ட மூன்றரை ஆண்டு காதல் , தமிழக கலாச்சாரம் பிடித்துப் போனதால் சுப்புவிற்கு கழுத்தை நீட்டிய மரிஸா லூபஸ் உறவினர் ஆசிர்வாதத்துடன் தாலி கட்டி, மாலை மாற்றி இந்து முறைப்படி காரைக்குயில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
காரைக்குடி அயர்லாந்தில் மலர்ந்த காதல் போர்சுகல் மங்கையை கரம் பிடித்த காரைக்குடி பொறியாளர்
