
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் பெங்களூருவிலிருந்து தடைசெய்யப்பட்ட பான்மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி கிராமத்தை சார்ந்த சங்கர் மற்றும் விழுப்புரம் பாகர்ஷா வீதியை சார்ந்த அன்வர் அலி ஆகிய இருவரை கைது செய்து இரண்டு லட்சம் மதிப்பிலான 90 கிலோ பான்மசாலாவை பறிமுதல் செய்தனர்.