திருப்பூர் மாவட்டம் பல்லடம் உடுமலை சாலை புளியப்பம்பாளையம் பகுதியில் உடுமலை யில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் அதனை இயக்கி சென்று கொண்டிருந்த கோவையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மற்றும் அவரது நண்பர் பயணித்த நிலையில் சீனிவாசன் என்பவர் காரை இயக்கி வந்ததாகவும் இந் நிலையில் முன்னே சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டு இதில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார் அதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்