
தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் பாபு தலைமையிலான, போலீசார் கோவை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் மற்றும் ரயிலில் அமர்ந்திருக்கும் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு அவசர காலத்தில் அழைக்க வேண்டிய உதவி எண் மற்றும் பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு ரயில்வே போலீஸார் ரயிலில் உள்ள மகளிர் பெட்டிகளில் சென்று, “ரயில் மடட்” ( RailMadad ) செயலி பயன்பாடுகள் குறித்தும் செயல் முறை காட்டினர்..