தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இ.பி காலனியில் நேற்று இரவு மருந்துக் கடை உள்ளிட்ட 5 கடைகளில் திருட்டு சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தமிழ் பல்கலைகழகம் போலீஸார் விசாரணை.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி காலனியில் நேற்று நள்ளிரவு டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஒரே சமயத்தில் சூப்பர் மார்க்கெட், ஸ்டுடியோ மெடிக்கல் ஷாப், பேக்கரி உள்ளிட்ட 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் கேமராவை திருடிச் சென்றனர் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன சிசிடிவி யை பார்த்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்