கோவை
கோவை கண்ணப்பநகர், முருகன் நகர் பகுதியில் அதிவேகமாக சென்ற புல்லட் பைக் 3 வயது குழந்தையை ஏற்றி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த 9 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி இணையத்தில் வைராலாகி வரும் நிலையில் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.