ஆப்பிள் ஏற்றி வந்த கண்டெயனர் லாரி கவிழ்ந்து விபத்து
பெங்களூரிலிருந்து பாலக்காடு நோக்கி ஆப்பிள் லோடு ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி , சேலம் கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்து.
லாரியை ஒட்டி வந்த உத்தர பிரதேஷ் பகுதியைச் சேர்ந்த பங்குஜ் யாதவ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை.