செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி Toசென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து முன்னே சென்ற கண்டைனர் லாரி மீது பேருந்து மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்ததால் பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆனதால் பேருந்து எனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது இதில் பேருந்தின் ஓட்டுனர் மட்டும் காயம் பேருந்தில் வந்த 12 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தனர்