
கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 53 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 237 வாக்குச்சாவடி மையங்களிலும் தற்போது வாக்குப்பதிவு துவங்கியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகரில் உள்ள ஸ்ரீ அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தற்போது மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்..
முதலாவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாக்கினை தற்போது பதிவு செய்து வருகிறார்..